சர்வதேச நீதி நாள்
- சர்வதேச நீதி நாள் (அல்லது சர்வதேச நீதிக்கான உலக நாள்) ஆண்டுதோறும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
- 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீதிக்கான உலக நாள், “Promoting Justice, Accountability, and Human Rights Worldwide”என்ற கருப்பொருளின் கீழ் கடைபிடிக்கப்படுகிறது.

