முக்கிய தினங்கள்

உலகப் பாம்பு தினம்

  • உலகப் பாம்பு தினம் ஆண்டுதோறும் ஜூலை 16-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள்: “Respect, Don’t Fear: Protecting Nature’s Silent Guardians”.

செயற்கை நுண்ணறிவு பாராட்டு நாள்

    • செயற்கை நுண்ணறிவு  பாராட்டு நாள் ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய கருப்பொருள்: Responsible AI for a human-first future.

கிராமப்புறப் போக்குவரத்து நாள்

  • நகர்ப்புறம் சாராத சமூகங்களை வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுடன் இணைப்பதில் பொதுப் போக்குவரத்து வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 16-ஆம் தேதி ‘கிராமப்புறப் போக்குவரத்து நாள்’ கொண்டாடப்படுகிறது.
Next முக்கிய தினங்கள >