தற்போதைய சமூக–பொருளாதார சிக்கல்கள்
சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
- சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீர் சுத்திகரிப்பு ரசாயனம், டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலத்திற்கு, மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
- இந்த ரசாயனத்தின் ஒரே டன் 986 அமெரிக்க டாலர்கள் (ரூ.86,083) விலையில் வரி விதிக்கப்படுகிறது.
- இந்த வரி அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்,