அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
நேர பயன்பாட்டு ஆய்வு 2024
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) நடத்தப்பட்டது
- இந்த ஆய்வில் 1,39,487 குடும்பங்கள் (கிராமப்புறம்: 83,247 & நகர்ப்புறம்: 56,240) உள்ளடக்கப்பட்டன
- 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 4,54,192 தனிநபர்கள் இதில் அடங்குவர்.
வேலைவாய்ப்பு பங்கேற்பு
- வேலைவாய்ப்பு தொடர்பான செயல்பாடுகளில் பெண்களின் பங்கேற்பு 25% ஆக அதிகரித்துள்ளது (2019 -ல்8%)
- ஆண்களின் பங்கேற்பு 75% ஆக உயர்ந்துள்ளது (2019-ல்9%)