பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு 2024

  • உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு 2024 சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்டது.
  • இந்த குறியீட்டில் இந்தியா 129வது இடத்தில் உள்ளது.
  • ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது.
  • சூடான் 146 வது இடத்தில் உள்ளது, இது குறியீட்டில் கடைசி தரநிலையாகும்.
  • இடைநிலைக்கல்விச்  சேர்க்கையின் அடிப்படையில் இந்தியா சிறந்த பாலின சமத்துவத்தைப் பெற்றுள்ளது.
  • பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில் இந்தியா உலகளவில் 65வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா 2024 இல் பாலின இடைவெளியில் 64.1% பெற்றுள்ளது.

WEF பற்றி

  • உருவாக்கம் – 24 ஜனவரி 1971
  • தலைவர் – போர்ஜ் பிடெண்டே
  • தலைமையகம் – சுவிட்சர்லாந்து
Next Current Affairs பொருளாதாரம் >