தற்போதைய பொருளாதாரப் போக்குகள்
ரெப்போ விகிதம்
- பணவியல் கொள்கைக் குழு (MPC) ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக தொடர்ந்து எட்டாவது முறையாக மாற்றாமல் வைத்துள்ளது.
- ‘பண அளிப்பை விரிவாக்கும்’ பணவியல் கொள்கை நிலைப்பாட்டை பராமரிக்கவும் MPC குழு முடிவு செய்துள்ளது.
MPC குழு பற்றி
- இந்தக்குழு திருத்தப்பட்ட RBI சட்டம், 1934 இன் பிரிவு 45ZB இன் கீழ் உருவாக்கப்பட்டது.
- MPCன் முதல் கூட்டம் – செப்டம்பர் 29, 2016.
- குறைவெண் – 4 உறுப்பினர்கள்
- உறுப்பினர்கள் – 6 (3 – RBI, 3 – மத்திய அரசு)
- தலைவர் – இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (சக்திகாந்த தாஸ்)
குறிப்பு
- வணிக வங்கிகள் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும்.