இயற்கை பேரிடர்கள் – பாதுகாப்பு நடவடிக்கைகள்
பேரிடர் மேலாண்மை மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்
1.பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
2.மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
3.மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான ஒதுக்கீடு கடந்த 2004-2014ஆம் ஆண்டு காலகட்டத்தின் ரூ.38,000 கோடியிலிருந்து கடந்த 2014-2024- ஆண்டுகளில் ரூ.1.24 லட்சம் கோடியாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
4.தேசிய பேரிடர் நிவாரண நிதி ஒதுகீட்டும் ரூ.28000 கோடியில் இருந்து ரூ.79,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.