இந்த தேசிய பணிக்குழு
- இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி-க்கள்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கான தேசிய பணிக் குழுவின் முதல் கொலைத் தடுப்பு மற்றும் மாணவர்களின் மனநலம் நல்வாழ்வு குறித்த தீர்வுக்கு மூன்று ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையிலான இந்த தேசிய பணிக்குழுவில், பல்வேறு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள் உள்பட 15 பேர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.