சர்வதேச நிகழ்வு

மெக்சிகோ அதிபர்

  • மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக சமீபத்தில் கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2018 இல் அவர் மெக்சிகோ நகரத்தின் முதல் பெண் மேயரானார்.

மெக்ஸிகோ பற்றி

  • தலைநகரம் – மெக்சிகோ நகரம்
  • நாணயம் – மெக்சிகன் பெசோ
Next Current Affairs சர்வதேச நிகழ்வு >