சர்வததச உறவுகள்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தலைமை ஏற்பு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஜூலை மாதத்துக்கான பொறுப்பை தலைமைப் ஏற்றிருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் உலகின் பாதுகாப்பு விவகாரங் களை விவாதிக்கும் முக்கியமான அமைப்பாக விளங்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த மல்லாத உறுப்பிளராக ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2 ஆண்டுக ளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

அறிவித்துள்ளது. இதுதவிர, தலி பான் தடைகள் குழுவின் தலை மைப் பொறுப்பையும், ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழுவின் துணைத் தலைமை பொறுப்பை யும் பாகிஸ்தான் ஏற்றுள்ளது.

ஐந்திய நாடுகள் சபையைப் பற்றி

ஐக்கிய நாடுகள் சபை (UN) என்பது 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.

இது தற்போது 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
“ஐக்கிய நாடுகள்” என்ற பெயர் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டால் உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள்: சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா.

Next Current Affairs சர்வததச உறவுகள் >