தொழிலக உற்பத்திக் குறியீட்டு
கடந்த மே மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண் மான ஐஐபி 12 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறை வாக உள்ளது. அப்போது நாட்டின் ஐஜபி 2.6 வீதமாக இருந்தது.
ஆரம்பத்தில் 27 சதவீதமாக அறிவிக்கப்பட்ட ஏப்ரல் IIP, பின்னர் 2.5 சதவீதமாக திருத்தப்பட்டது
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் பற்றி
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (IP) என்பது இந்தியத் தொழில்துறைகளில் உற்பத்தி அளவில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்களை அளவிடப் பயன்படும் முக்கிய புள்ளிவிவர கருவியாகும்.
IPஐ மத்திய புள்ளிவிவர அலுவலகம் (CSO) வெளியிடுகிறது, இது புள்ளிவிவரம் மற்றும் திட்ட நடைமுறை அமைச்சகத்தின் (MoSPI) ஒரு பகுதியாகும்.
எட்டு முக்கிய தொழில்துறைகள் (IP இல் எடை 40.27%) (2025 தரவு) பங்களிப்பின் அடிப்படையில் (அதிகம் முதல் குறைவு வரை ) வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன:
- சுத்திகரிப்பு பொருட்கள்
- மின்சாரம்
- எஃகு
- நிலக்கரி
- கச்சா எண்ணெய்
- இயற்கை எரிவாயு
- சிமென்ட்
- உரங்கள்