அறிவியல்

விண்வெளி

உயிரித்திரள் செயற்கைக்கோள் திட்டம்

  • இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) திட்டமாகும், இது கார்பன் சுழற்சி பற்றிய நமது புரிதலை மேம்படுத்த காடுகளின் உயிரித்திரள் அளவீடுகளை மிகவும் துல்லியமாக வழங்குகிறது.
  • இது உலகின் மிகவும் அடர்த்தியான மற்றும் தொலைதூர வெப்பமண்டல காடுகளின் விரிவான 3D வரைபடங்களை வழங்கும்.
  • இது நீண்ட அலைநீளம் கொண்ட ரேடார், P-பேண்ட் என அழைக்கப்படுவதை சுமந்து செல்லும் முதல் விண்வெளி செயற்கைக்கோள் ஆகும்.
Next Current Affairs அறிவியல் >