அரசியல் அறிவியல்

பிரதமரின்  கிசான் நிதியுதவி திட்டம்

  • பிரதமரின்  கிசான் நிதியுதவி திட்டம் 17வது தவணையை மத்திய அரசு விடுவித்தது.
  • இத்திட்டத்தின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் மேலும்  சுமார் 20,000 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின்  கிசான் நிதியுதவி திட்டம் பற்றி

  • தொடக்கம்  – பிப்ரவரி 24, 2019.
  • குறிக்கோள் – பல்வேறு உள்ளீடுகளை கொள்முதல் செய்வதில் விவசாயிகளின் நிதித்தேவைகளை நிரப்புதல்.
  • நன்மை – வருடத்திற்கு ரூ.6000/- நிதியுதவி மூன்று சமமான நான்கு மாத தவணைகளில் வழங்கப்படுகிறது.
Next Daily quiz அரசியல் அறிவியல் >