அரசியல் அறிவியல்

தேசிய சுகாதார உரிமைகோரல் பரிமாற்றத்தளம் (NHCX)

  • இது தேசிய சுகாதார ஆணையத்தால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் சுகாதார உரிமைக்கோரல் தளமாகும்.
  • இது தேசிய சுகாதார ஆணையம் (NHA) மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆகியவற்றால் கூட்டாக இயக்கப்படும்.
  • குறிக்கோள் – சுகாதார மற்றும் சுகாதார காப்பீட்டு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு பங்குதாரர்களிடையே உரிமைகோரல்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான நுழைவாயிலாக பணியாற்றுதல்.

குறிப்பு

  • ஆயுஷ்மான் பாரத் என்பது தேசிய சுகாதாரக் கொள்கை 2017ன் மூலம் தொடங்கப்பட்ட காப்பீட்டுத் திட்டமாகும்.
  • இது உலகளாவிய சுகாதார உள்ளடக்கத்தை (UHC) அடைய தொடங்கப்பட்டது
Next Current Affairs அரசியல் அறிவியல் >