அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

2024ம் நிதியாண்டில் இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரர்

  • உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) கருத்துப்படி, 2024ம்  நிதியாண்டில் சீனா இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரராக உள்ளது.
  • சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2024ம்  நிதியாண்டில் 4 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • 2022 மற்றும் 2023  நிதியாண்டுகளின் போது அமெரிக்கா இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரராக இருந்தது.

நலத்திட்டங்கள்

PM கதி சக்தி

  • சமூக பாதுகாப்பு உள்ளடகத்தில் உள்ள இடைவெளிகளை அடையாளம் காணவும், குறைக்கவும் PM கதி சக்தி போர்ட்டலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமீபத்தில் இணைந்துள்ளது.

PM கதி சக்தி பற்றி

  • தொடக்கம் – 2021
  • இது பன்முக இணைப்புக்கான தேசிய மாஸ்டர் பிளான் என்றும் அழைக்கப்படுகிறது.
  • நோக்கம் – பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பன்முக இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குதல்.
Next Current Affairs அரசியல் அறிவியல் >