Tag: மெக்சிகோ அதிபர்

சர்வதேச நிகழ்வு

மெக்சிகோ அதிபர் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக சமீபத்தில் கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 இல் அவர் மெக்சிகோ நகரத்தின் முதல் பெண் மேயரானார். மெக்ஸிகோ பற்றி தலைநகரம் - மெக்சிகோ நகரம் நாணயம் - மெக்சிகன் பெசோ