Tag: மின்துறைக்கான இணையதளம்

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா - போலந்து பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். 45 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். மொரார்ஜி தேசாய் 1979இல் போலந்தைப் பார்வையிட்டார். இந்தியா மற்றும் போலந்து இடையேயான இராஜதந்திர உறவுகள் 1954இல் முறையாக நிறுவப்பட்டன. போலந்து பற்றி தலைநகரம் - வார்சா நாணயம் - போலிஷ் ஸ்லோட்டி பிரதமர் - டொனால்ட் டஸ்க் நலத்திட்டங்கள் மின்துறைக்கான இணையதளம் மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் புது டில்லியில் மின்துறையின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த மூன்று இணையதளங்களைத் தொடங்கினார். திட்டங்களை இணைய வழியில் கண்காணிப்பதற்கான இணையதளம் - அனல் மின்        (PROMPT): அனல் மின் திட்டங்களின் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கு உதவுகிறது. மின்துறைக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (DRIPS): அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரே தொடர்பு புள்ளியாக செயல்படுகிறது.  JAL VIDYUT DPR: நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு. இந்த இணையதளங்கள் 2047க்குள் விக்சித் பாரத் இலக்கை அடைய இந்தியாவுக்கு உதவுகின்றன.