Tag: புதிய குற்றவியல் சட்டங்கள்

தினசரி தேசிய நிகழ்வுகள்

புதிய குற்றவியல் சட்டங்கள் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். புதிய குற்றவியல் சட்டங்கள் பின்வருமாறு பாரதிய நியாய சன்ஹிதா – இந்திய தண்டனைச் சட்டம், 1860 பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா - குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898 பாரதிய சாக்ஷ்ய அதினியம் - இந்திய சாட்சியச் சட்டம்  1872 இந்த சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.