Tag: கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட்

வரலாறு

உலக பெருங்கடல் தினம் 2024 கடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024 ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “Awaken New Depth” இந்த தினம்  முதன்முதலில் 2008 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டது நியமனங்கள் கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட்  சப்-லெப்டினன்ட் அனாமிகா பி.ராஜீவ் இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் ஆனார். இந்திய கடற்படை பற்றி உருவாக்கம் – ஜனவரி 26, 1950. கடற்படைத் தலைவர் (CNS)  - அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கடற்படை தினம் – டிசம்பர் 4. விளையாட்டு பிரெஞ்ச் ஓபன் சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன்  போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் பட்டம் வென்றார். இவர் புல், கடினமான, களிமண் ஆகிய மூன்று பரப்புகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இளம் விளையாட்டு வீரரானார். பிரெஞ்சு ஓபன் பற்றி இது ரோலண்ட்-காரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தொடக்கம் – 1891.