Tag: உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு 2024

பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு 2024 உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு 2024 சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டில் இந்தியா 129வது இடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. சூடான் 146 வது இடத்தில் உள்ளது, இது குறியீட்டில் கடைசி தரநிலையாகும். இடைநிலைக்கல்விச்  சேர்க்கையின் அடிப்படையில் இந்தியா சிறந்த பாலின சமத்துவத்தைப் பெற்றுள்ளது. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில் இந்தியா உலகளவில் 65வது இடத்தில் உள்ளது. இந்தியா 2024 இல் பாலின இடைவெளியில் 64.1% பெற்றுள்ளது. WEF பற்றி உருவாக்கம் - 24 ஜனவரி 1971 தலைவர் - போர்ஜ் பிடெண்டே தலைமையகம் - சுவிட்சர்லாந்து