உலகப் பொருளாதாரம் 2.7% வளர்ச்சி: ஐ.நா கணிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் 2024 ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கையின்படி, உலகப் பொருளாதாரம் 2024 இல் 2.7% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7% வளர்ச்சி விகிதம் என்பது 2023ம் ஆண்டைப் போல சமமான வளர்ச்சியாக இருக்கும், ஆனாலும் தொற்றுநோய்க்கு முன் இருந்த 3% வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை பற்றி தலைமையகம் – நியூயார்க் தொடக்கம் – 1945