Tag: உலக செஞ்சிலுவை தினம் 2024

வரலாறு

முக்கிய தினங்கள் உலக செஞ்சிலுவை தினம் 2024 ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதி உலக செஞ்சிலுவைச் சங்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) நிறுவனர் ஆவார். 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள்: “I give with joy, and the joy I give is a reward.”