Tag: உலக சுற்றுச்சூழல் தினம் 2024

வரலாறு

முக்கிய தினங்கள் உலக சுற்றுச்சூழல் தினம் 2024 சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்: Land restoration, desertification and drought resilience. இந்த தினம் முதன்முதலில் 1973 இல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) கொண்டாடப்பட்டது. UNEP பற்றி உருவாக்கம் - ஜூன் 5, 1972 தலைமையகம் - நைரோபி, கென்யா நிர்வாக இயக்குனர் - இங்கர் ஆண்டர்சன்