Tag: உலக இளைஞர் திறன் தினம்

முக்கிய தினங்கள்

உலக இளைஞர் திறன் தினம் உலக இளைஞர் திறன் தினம் ஆண்டுதோறும் ஜூலை 15-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் அறிவுத்திறன், பசுமை மாற்றங்கள் மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் Skills for a Shared Future என்பதாகும்.