அக்னிபாத் திட்டம் அக்னிபாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ராணுவ விவகாரத் துறை (DMA) இந்தத் திட்டம் குறித்து முப்படைகளிடம் கருத்து கேட்டுள்ளது. ராணுவ விவகாரங்கள் துறை (DMA) ராணுவத் தலைமைத் தளபதி தலைமையில் உள்ளது. அக்னிபாத் திட்டம் பற்றி தொடக்கம் - 14 ஜூன் 2022 குறிக்கோள் - நான்கு ஆண்டுகளுக்கு மூப்படைகள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) முழுவதும் ஆயுதப் படைகளில் வீரர்களைச் சேர்ப்பதாகும். வயது வரம்பு - 5 வயது முதல் 23 வயது வரை இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியர் நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்தியாவின் இளம் மற்றும் உலகின் இரண்டாவது இளம் பெண் காம்யா கார்த்திகேயன் ஆவார். 2024 டிசம்பரில் அண்டார்டிகாவில் உள்ள மவுண்ட் வின்சன் மாசிஃப் மலை மீது ஏறி, ‘7summits சவாலை’ நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்துள்ளார்.