Tag: #WeWillWin பிரச்சாரம்

#WeWillWin பிரச்சாரம்

சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு கரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் சுகாதார பணியாளர்களுக்கும் மற்றும் சமூக சேவர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமான #WeWillWin என்ற சிறப்பு பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது.