நியமனங்கள் UPSC தலைவர் மனோஜ் சோனி பதவி விலகியதைத் தொடர்ந்து, பிரீத்தி சுதன் சமீபத்தில் ஒன்றிய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1992 முதல் 1996 வரை ஆர்.எம். பாதேவிற்கு பிறகு UPSC-ஐ தலைமை தாங்கும் இரண்டாவது பெண் ஆவார். குறிப்பு இந்திய அரசியலமைப்பின் சரத்து 316-ன் கீழ் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்.