Tag: MSME தினம்

வரலாறு

முக்கிய தினங்கள்  MSME தினம் உலகெங்கிலும் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்  பங்களிப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஜூன் 27 அன்று குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : MSMEs and the SDGs 2017 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் இந்த தினம்  அறிவிக்கப்பட்டது குறிப்பு 2015ம் ஆண்டு  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அடையாளம் காணப்பட்ட 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) 2030க்குள் அடைய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.