Tag: MGNREGS திட்டம்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

MGNREGS திட்டம் 2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) தமிழ்நாடு அரசு சமீபத்தில் ₹1,229 கோடியை ஒதுக்கியுள்ளது. ₹78 கோடி (75%) - மத்திய அரசு ₹26 கோடி (25%) - மாநில அரசு. குறிப்பு மத்திய அரசு சமீபத்தில் MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ₹25 ரூபாய் ஊதியத்தை உயர்த்தியது. தமிழ்நாட்டில் MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ₹319 ரூபாய் ஊதியம் வழங்கப் படுகிறது. MGNREGS திட்டம்  பற்றி இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005ன் கீழ் உருவாக்கப்பட்டது. குறிக்கோள் - கிராமப்புற குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை வழங்குவது.