Tag: AABCS திட்டம்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

AABCS திட்டம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின்கீழ் (AABCS) மாநிலத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதி (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) சமூகங்களைச் சேர்ந்த மொத்தம் 1,303 புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்முனைவோருக்கு ₹86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. AABCS திட்டம் பற்றி நோக்கம் - SC/ST சமூகத்தின் பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துதல். குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லை அதிகபட்ச வயது – 55 35% மூலதன மானியம் மற்றும் 6% வட்டி மானியம். தமிழக அரசு முக்கிய திட்டங்கள் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க., செயல்படுத்திய முக்கியத் திட்டங்கள் பட்டியலிட்டுள்ளது.அவையாவன, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இல்லம் தேடிக் கல்வி திட்டம் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டம் கனவு இல்லம் திட்டம் நான் முதல்வன் திட்டம் எண்ணும் எழுத்தும் திட்டம் புதுமைப் பெண் திட்டம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மாபெரும் தமிழ்க் கனவு திட்டம் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் நீங்கள் நலமா திட்டம் அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்