Tag: 9பேருக்கு உலகத் தமிழ் மாமணி  விருதுகள்

தமிழ்நாடு நிகழ்வுகள்

9வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாடு 2023 மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் நடைபெற்றது. மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். 9பேருக்கு உலகத் தமிழ் மாமணி  விருதுகள் தமிழக அமைச்சர் துரைமுருகன்  மலேசியா பினாங்கு முதல்வர் ராமசாமி  மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிரி  சரவணன் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா, அபுதாபி இந்திய கலாச்சார சங்க மைய தலைவர் நடராஜன், புளோரிடா அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் கலாமதி டர்பன் ஆர்ஆர் குழுமத்தின் தலைவர் இசைவாணி ரெட்டி, KPMG தலைமை தணிக்கையாளர் கோபால் பாலசுப்ரமணியம்  பிளாக் குழும நிறுவனர் முகமது கனி முகமது ஆகியோருக்கு உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டது.