Tag: 38-ஆவது தேசிய விளையாட்டுப்போட்டிகள் நிறைவு

வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் இந்தியாவுக்கு 36 எப்35 ரக போர் விமானங்கள் அமெரிக்காவின் அதிநவீன எப்35 ரக போர்விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,800 கி.மீ. தொலைவு வரை தரையிறங்காமல் பறக்க முடியும். ஒரு எப் 35 ரக போர் விமானத்தை தயாரிக்க ரூ.715 கோடி செலவாகிறது. இது உலகத்தின் மிகச் சிறந்த போர் விமானம் ஆகும். தற்போது பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளிடம் மட்டுமே எப்35 ரக போர் விமானங்கள் உள்ளன. விளையாட்டு 38-ஆவது தேசிய விளையாட்டுப்போட்டிகள் நிறைவு உத்தரகண்டில் நடைபெற்ற இப்போட்டியில் சர்வீசஸ் அணி 121 பதக்கங்கலுடன் முதலிடம் ,மகாராஷ்டிரம் 201 பதக்கங்கலுடன் 2-ஆம் இடம்,ஹரியாணா அணி 153 பதக்கங்கலுடன் 3- ஆம் இடம் பெற்றது தமிழ்நாடு அணி 92 பதக்கங்களுடன் 6-ஆம் இடம் பிடித்தது மொத்தம் 37 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 10,000-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.