இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 2024ம் நிதியாண்டில் இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரர் உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) கருத்துப்படி, 2024ம் நிதியாண்டில் சீனா இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரராக உள்ளது. சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2024ம் நிதியாண்டில் 4 பில்லியன் டாலர்களை எட்டியது. 2022 மற்றும் 2023 நிதியாண்டுகளின் போது அமெரிக்கா இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்குதாரராக இருந்தது. நலத்திட்டங்கள் PM கதி சக்தி சமூக பாதுகாப்பு உள்ளடகத்தில் உள்ள இடைவெளிகளை அடையாளம் காணவும், குறைக்கவும் PM கதி சக்தி போர்ட்டலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமீபத்தில் இணைந்துள்ளது. PM கதி சக்தி பற்றி தொடக்கம் – 2021 இது பன்முக இணைப்புக்கான தேசிய மாஸ்டர் பிளான் என்றும் அழைக்கப்படுகிறது. நோக்கம் - பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பன்முக இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குதல்.