Tag: 18வது மக்களவை

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் 18வது மக்களவை 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27 அன்று 86 மற்றும் 87வது பிரிவின் கீழ் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். 18வது மக்களவையில் 280 முதல் முறை எம்.பி.க்கள் மற்றும் 74 பெண் எம்.பி.க்கள் உள்ளனர். குறிப்பு சட்டப்பிரிவு 86 குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் அவையில் அல்லது அவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் உரிமையை வழங்குகிறது. சட்டப்பிரிவு 87 இரண்டு நிகழ்வுகளில் இந்தியக் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு உரையாற்றுவது பற்றி குறிப்பிடுகிறது.அவை ஒவ்வொரு வருடத்தின் முதல் அமர்வு தொடங்கும்போது ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் அமர்வு நடைபெறும் போது