Tag: விண்வெளி பூங்கா

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

விண்வெளி பூங்கா தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO)  தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளிப் பூங்காவை உருவாக்கி வருகிறது. இதற்காக TIDCO சமீபத்தில் இன்-ஸ்பேஸ் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது இன்-ஸ்பேஸ் பற்றி உருவாக்கம் - ஜூன் 2020 ஒற்றைச் சாளர முதன்மை முகமை ஆகும். நோக்கம் - இந்தியாவில் தனியார் விண்வெளி துறை பொருளாதாரத்தை உயர்த்தல். குறிப்பு குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது விண்வெளி நிலையத்தை இஸ்ரோ நிறுவி உள்ளது