Tag: வடகிழக்கு பிராந்தியத்தின் வாய்ப்புகளை அதிகரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு

பொருளாதாரம்

தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சனைகள் வடகிழக்கு பிராந்தியத்தின் வாய்ப்புகளை அதிகரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு வடகிழக்கு பிராந்தியத்தின் வாய்ப்புகளை அதிகரிக்க, சென்னையில் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் முக்கிய நுழைவு வாயில்கள் மும்பை, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களாகும். நாகாலாந்து, மிசோராம், திரிபுரா போன்ற மாநிலங்கள் வடகிழக்கு ஆசிய நாடுகளுடன் எல்லைகள் பகிர்கின்றன, இதனால் சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில்வே மற்றும் விமானப்போக்குவரத்து மேம்பட்டுள்ளன. கிராமங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, இதனால் பொருளாதார வாய்ப்புகள் 12% அதிகரித்துள்ளன. வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் இயற்கை உணவுப்பொருட்கள் ஜெர்மனி, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அவற்றின் மதிப்பு 70% அதிகரித்துள்ளது.