Tag: முதல் ஆறு சோலார் பேனல் கழிவு உற்பத்தியாளர் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

முதல் ஆறு சோலார் பேனல் கழிவு உற்பத்தியாளர் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் (CSTEP) ஆய்வில், நாட்டில் உற்பத்தியாகும் சோலார் பேனல் கழிவுகளில் 70%க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் ஆறு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதைக் காட்டுகிறது. 2050 ஆம் ஆண்டில், இந்தியா 4.5 மில்லியன் டன்கள் வரை சூரிய ஒளிமின்னழுத்த பேனல்களின் கழிவுகளை உற்பத்தி செய்யக்கூடும் என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.