Tag: பாரிஸில் வரலாறு படைத்தார் ஸ்ரீசங்கர்

வரலாறு

விளையாட்டு பாரிஸில் வரலாறு படைத்தார் ஸ்ரீசங்கர் பாரிஸில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் நீளம் தாண்டுதலில் எம்.ஸ்ரீசங்கர் வெண்கலம் வென்றார். டைமண்ட் லீக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய நீளம் தாண்டுதல் வீரர். குறிப்பு வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா மற்றும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்குப் பிறகு டைமண்ட் லீக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஸ்ரீசங்கர்.