Tag: நிலம் வாங்கும் திட்டம்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

நிலம் வாங்கும் திட்டம் 2023ம் ஆண்டில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) நிலம் வாங்கும் திட்டத்தில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மொத்தம் 191 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். நிலம் வாங்கும் திட்டம் பற்றி தொடக்கம் - 2004 குறிக்கோள் - SC மற்றும் ST சமூகங்களைச் சேர்ந்த நிலமற்ற தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல். பயனாளிகள் - 18-55 வயதுக்குட்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள SC/ST பெண்கள்