முக்கிய தினங்கள் தேசிய மகளிர் தினம் இந்திய அரசு சரோஜினி நாயுடுவின் அரசியல், இலக்கியம் மற்றும் சமூக நீதி ஆகிய பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 13ஆம் தேதியை தேசிய மகளிர் தினமாக அறிவித்தது. அவர் 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் (1925) இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் (1947)