Tag: தேசிய தொழில்பழகுநர் மற்றும் பயிற்சித் திட்டம் (NATS)

வரலாறு

முக்கிய தினங்கள் உலகளாவிய இணைய தினம் உலகளாவிய இணையம் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளாவிய இணையத்தை டிம் பெர்னர்ஸ்-லீ 1989 இல் கண்டுபிடித்தார் நலத்திட்டங்கள் தேசிய தொழில்பழகுநர் மற்றும் பயிற்சித் திட்டம் (NATS) கல்வி அமைச்சகம் தேசிய தொழில்பழகுநர் மற்றும் பயிற்சித் திட்டம் (NATS) 2.0 இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நேரடி ரொக்கப் பரிமாற்றத் திட்டத்தின் (DBT) மூலம் இளம் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.100 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. NATS பற்றி தொழில்பழகுநர் சட்டம், 1961 இன் கீழ் தொடங்கப்பட்டது நோக்கம் - இந்திய இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளித்தல் இத்திட்டத்தின் கீழ் தொழில்பழகுநர்களுக்கு நிறுவனங்களால் அவர்களின் பணியிடத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.