Tag: தேசிய டெங்கு தினம்

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய டெங்கு தினம் டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoH & FW) இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்  : “Connect with Community, Control Dengue.” குறிப்பு டெங்கு ஒரு வைரஸ் நோயாகும். இது பாதிக்கப்பட்ட பெண் ஏடிஸ் எஜிப்டி கொசு கடிப்பதால் ஏற்படுகிறது