Tag: தேசிய சிறுதானிய மாநாடு

தமிழக நிகழ்வுகள்

தேசிய சிறுதானிய மாநாடு: சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் மே 6,7 - ஆகிய இரு தேதிகளில்  தேசிய சிறுதானிய தொழில் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில்கள் இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைக்க உள்ளார் சர்வதேச சிறுதானிய ஆண்டு - 2023.