Tag: துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI)

சர்வதேச நிகழ்வு

துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI) பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகள் TAPI எரிவாயு குழாய் திட்டத்தின் கூட்டு அமலாக்கத் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. TAPI திட்டம் பற்றி துர்க்மெனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு குழாய் மூலம் ஆண்டுதோறும் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதி – ஆசிய வளர்ச்சி வங்கி (ADB). திட்டம் கையொப்பமிடப்பட்டது – 11 டிசம்பர் 2010 அஷ்கபாத்தில் (துர்கமெனிஸ்தானின் தலைநகரம்).