Tag: தரவுத் தொகுப்புகள்

பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் தரவுத் தொகுப்புகள், பதிவேடுகள் 2024 மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளிவிவர அமைப்பு, நவீனமயமாக்கப்பட்டதின் புதிய தரவுதொகுப்புகள், பதிவேடு தொகுப்புகளை உருவாக்கியுள்ளது. விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழிலாளர், கிராமப்புற மேமபாடு, சுற்றுலா, சமூக நீதி, வங்கி உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் 40 அமைச்சகங்கள், துறைகளிலிருந்து பெறப்பட்ட விரிவான ஆதாரங்களான சுமார் 270 தரவுத் தொகுப்புகள், பதிவேடுகளின் ஒருங்கிணைப்பாகும புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பற்றி புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் 1999 ல் உருவானது.இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன: புள்ளியியல் பிரிவு: மத்திய புள்ளியியல் அலுவலகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு,தேசிய ஆய்வு அலுவலகம் திட்ட செயலாக்க பிரிவு: இருபது அம்ச திட்டம்,கட்டுமான மேற்பார்வை,எம்.பி உள்ளூர் வளர்ச்சி திட்டம்