Tag: சர்வதேச தாவர ஆரோக்கிய தினம்

வரலாறு

முக்கிய தினங்கள் சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் தாவர ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் 2022 இல் இந்த தினம் நிறுவப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள் : ‘Plant Health, Safe Trade, Digital Technology.’ ÃVmïV©A, ¼>EB ÃVmïV©A \u®D ÃBºï«kV>D சக்தி கூட்டு ராணுவ பயிற்சி இந்தியா-பிரான்ஸ் நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சியான  சக்தியின் 7வது பதிப்பு மேகாலயாவில் உள்ள உம்ரோயில் தொடங்கியது. சக்தி பயிற்சி என்பது இந்தியாவிலும் பிரான்சிலும் மாறி மாறி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடைசி பதிப்பு 2021 நவம்பர் மாதம் பிரான்சில் நடத்தப்பட்டது. முதல் பதிப்பு - 2011. பிரான்ஸ் பற்றி தலைநகர் – பாரிஸ் ஜனாதிபதி - இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் - கேப்ரியல் அட்டல் நாணயம் - யூரோ