Tag: சர்வதேச செவிலியர் தினம்

வரலாறு

முக்கிய தினங்கள் சர்வதேச செவிலியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் முதன்முதலில் சர்வதேச செவிலியர் அமைப்பால்  12 மே 1974 அன்று அனுசரிக்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள்: Our Nurses. Our Future. The economic power of care விருதுகள் மற்றும் கௌரவம் சாகித்ய அகாடமி பெல்லோஷிப் விருது சமீபத்தில் எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு சாகித்ய அகாடமி பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டது. இது இலக்கிய அமைப்பினால் வழங்கப்படும் உயரிய கௌரவம் ஆகும். ரஸ்கின் பாண்ட் பற்றி 1992 இல் ‘Our Trees Still Grow in Dehra’ என்ற புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். விருதுகள் பத்மஸ்ரீ – 1999 சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் - 2012. பத்ம பூஷன் – 2019