Tag: காட்சி

வரலாறு

உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்பு உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு, 2024 கோவாவில் முதல் உலக ஒலி, காட்சி, பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாட்டை (WAVES) நவம்பர் 2024 இல் இந்தியா நடத்தவுள்ளது. இந்த நிகழ்வு கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்படும். ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இந்தியா முத்திரை பதிக்க இந்த நிகழ்வு உதவும். இந்திய சர்வதேச திரைப்பட விழா பற்றி உருவாக்கம்: 24 ஜனவரி 1952. இந்த மாநாட்டை கோவா அரசு மற்றும் திரைப்பட விழா இயக்குனரகம் இணைந்து நடத்துகிறது