Tag: ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை வீரர்களின் சர்வதேச தினம் 2024

வரலாறு

முக்கிய தினங்கள் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை வீரர்களின் சர்வதேச தினம் 2024 ஆண்டுதோறும் மே 29 அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 1948 இல் பயன்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் ட்ரூஸ் கண்காணிப்பு அமைப்பு (UNTSO) எனப்படும் ஐ.நா.வின் முதல் அமைதி காக்கும் திட்டம் நிறுவப்பட்டதை  நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Fit for the future, building better together ஐ.நா.வின் அமைதி காக்கும் திட்டம் பற்றி உருவாக்கம் – 1945 தலைமைத் தளபதி - அன்டோனியோ குட்டரெஸ்