Tag: உலக மாதவிடாய் சுகாதார தினம்

வரலாறு

முக்கிய தினங்கள் உலக மாதவிடாய் சுகாதார தினம் உலகளவில் நல்ல மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Together for a Period Friendly World.” குறிப்பு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5) படி, 27% இளம் கிராமப்புற பெண்களும், 10% இளம் நகர்ப்புற பெண்களும் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுகின்றனர்.